
ஆஹா..! றெக்கை மட்டும் இருந்தா ஏஞ்சல் தா… ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திரிஷாவின் அழகிய புகைப்படங்கள்…!
தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நீடித்து வரும் நடிகை திரிஷாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில், நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து, ரசிகர்களிடைய அதிக பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில் […]