பிக்பாஸ் ரெட் கார்டு சர்ச்சை.. கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய நடிகை சனம் ஷெட்டி… வீடியோ வைரல்…!!
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் புதுப்புது திருப்பங்களாக அமைந்த சீசனாக இந்த சீசன் பார்க்கப்படுகிறது. இதில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் […]