ப்பா..! பயங்கரம்… கலக்கு கலக்குனு கலக்கும் இந்திய வீரர்கள்… ஏகப்பட்ட ஸ்வீட்ஸ்… கோலாகல தீபாவளி கொண்டாட்டம்…!
இந்த வருடத்திற்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிச்சுற்றில் வென்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் […]