
குஷ்பூ இங்க வந்தா… துடைப்பை கட்டை ஆசிர்வாதம் தான்… ஈழத்தமிழர்கள் ஆவேசம்…!
இலங்கை யாழ்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதற்கு, நடிகை குஷ்பூ தான் தொகுப்பாளினியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று முன்பு குஷ்பூ கூறியதை எதிர்க்கும் வகையில் […]