மூன்று நாட்களாக மருத்துவமனையில்கேப்டன்..! மூச்சுத்திணறல் காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த் சினிமாவிற்காக தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’படமானது மக்கள் […]