நம்ம தளபதியின் திருமண ஆல்பத்தை பாத்திருக்கிறீர்களா..? வெளியான அழகிய புகைப்படங்கள்…!
நடிகர் விஜய் 90-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, பல தடைகளை தாண்டி இளையதளபதியாக உயர்ந்தார். இன்று, தளபதியாக கோடான கோடி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து நம்பர் ஒன் கதாநாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். […]