
சன் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரீ கொடுக்கும் 90ஸ் நடிகை கெளசல்யா.. எந்த சீரியலில் தெரியுமா..??
தமிழ் சினிமாவில் 90ஸ் களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோனிகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவர், காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் […]