
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நகைச்சுவை நடிகை ஆர்த்தி.. ஷாக் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகைகள் ஒருவர் தான் நடிகை ஆர்த்தி இவர் வண்ணக் கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். […]