
சினிமாவுக்கு ஹீரோ ஆக வந்தேன்… தற்போது என் நிலைமை என்ன தெரியுமா?.. ஓபன் டாக் செய்த பிரபல வில்லன் நடிகர்..
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. […]