
‘அன்பே சிவம்’படத்தால தான் என் பொண்ணுக்கு ஸ்கூல்ல சீட்டே கிடைத்து இயக்குனர்| Sundar C..
தமிழ் சினிமா மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் சுந்தர் சி இவர் முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வெற்றி, ரெண்டு, அரண்மனை, தீயா […]