
136 தூக்க மாத்திரை பலமுறை தற்கொலை, நான் பட்ட கஷ்டங்கள்.. மனம் திறந்து பேசிய 90 நடிகை மோகினி..
இயக்குனர் கேயார் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈரமான ரோஜாவே’. இப்படத்தில் ஹீரோயினியாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை மோகினி. இதுவே இவரின் முதல் தமிழ் திரைபடம். முதல் படமே பெரிய […]