பிரபல நடிகையுடன் நடிகர் தனுஷ்…. அதுவும் இப்படியா..??….. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ…

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தற்போது ஹாலிவுட்டில் தி கிரேட் மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்திற்காக மும்பையில் தங்கி இருக்கும் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கொடுத்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அவ்வகையில் தனுசு உடன் அட்ராங்கி ரேப் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாரா அலிகாணும் கலந்து கொண்டார்.

இந்த பார்ட்டி முடிந்த பிறகு தனுஷ் அவருடன் கைகோர்த்தபடி பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது சிலர் அண்ணா என்று கூப்பிட்டதற்கு ஏன் அண்ணா என்று கூப்பிடுகிறீர்கள் என்று சாரா அடிக்கான்னு கேட்க, எனக்கு தெரியவில்லை என்று தனுஷ் கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.