சமீப காலங்களாக சென்னையில் பட்டைய கிளப்பி வரும் ஆட்டோக்கள் ஆரம்ப காலங்களில் குதிரை வண்டியை பயன் படுத்தினர் நமது முன்னோர்கள் அதற்கு பிறகு நாளடைவில் ரிக்ஷ என்ற வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர் ,
அந்த ரிக்சாவானது தற்போது பெயர் மாறி ஆட்டோ என்று அழைக்கப்படுகிறது ,
இதில் சிலர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்டமையால் , இதில் விளையும் குறைவு தான் , பெரும்பாரியான நகரங்களில் இதனை முக்கிய வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர் ,
இதில் பள்ளி மாணவர் , மாணவிகள் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர் ,பிரசவம் என்று சொன்னனலே முதலில் ஞானத்துக்கு வருவது ஆட்டோ தான் , சில நாட்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலத்தில் 27 பயனாளிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பாருங்க .,