
தற்போது உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் என்பது அத்தியாவசிய தேவையாக இருந்து வருகின்றது , இந்த தொழில் நுட்பமானது பல வேலைகளுக்கு உபயோகம் ஆகின்றது ,நாம் நினைக்கும் இடத்தில ,குறித்த நேரத்தில் செல்வதற்கு இது முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது ,
இரு சக்க வாகனத்தை பலரும் உயிர் மூச்சாய் கருதுகின்றனர் ,எவ்வளவு கஷ்டங்களில் இருந்தலும் இதில் ஒரு ரைட் சென்றால் மனம் நின்மத்தி அடைகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூட சொல்கின்றது ,இதில் முக்கிய பங்கு வகிக்கும் உயர் தர வாகனங்கள் அதிக விலைகளில் சந்தைகளில் விற்கப்படுகின்றது ,
சில நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் சிலர் சேர்ந்து இரு இரு சக்கர வாகனத்தை மூன்று மாதம் தண்ணீரில் ஊறவைக்கின்றனர் ,இதன் ரிசல்ட் என்ன வரும் என்பதை காண மிகுந்த ஆவலுடன் காத்து நிற்கின்றனர் ,இது போல் பல்வேறு முயற்சியுடன் சேர்த்து பல விதமான எஸ்பிரிமெண்ட்டை செய்து காண்பித்துள்ளனர் .,