
நடிகை ரீமா கல்லிங்கள்( Rima Kallingal ), ‘ரிட்டு’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் இவர். தமிழில் காதல் பரத்துக்கு ஜோடியாக “யுவா யுவதி” என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்திருக்கின்றார். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் மீண்டும் மலையாள சினிமாவிற்கே சென்று விட்டார்.
அங்கு sendra இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 38 வயது ஆகிறது. மேலும், நடிகை ரீமா கல்லிங்கள், ஆஷிக் அபு என்ற திரைப்பட இயக்குனரை செய்துகொண்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 9 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் எப்போதும் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கம், அந்த வகையில் தற்பொழுது முந்தானையை முன் பக்கம் போட்டு, வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரீமா கல்லிங்கள் அவர்கள்.
View this post on Instagram