தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுமித்ரா,இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மொழிகளிலும் சிவாஜி, கமல், ரஜினிகாந்த் என அனைவருடனும் ஹீரோயினாக நடித்துள்ளார் ,
90 காலங்களில் இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை , ஆதலால்அம்மா மற்றும் அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் சுமித்ரா , கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகையாவார் ,
இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாபுவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர் , இதில் நக்சத்ரா என்பவருக்கு படத்தில் நடிக்க அதிகம் ஆசை இருந்துள்ளது , இதனை பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஆர்யா சூர்யா,மருதவேலு போன்ற படங்களில் நடித்துள்ளார் ,இதோ அவரின் புகைப்படம் உங்களுக்காக .,