80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்த பல்லவியை ஞாபகம் இருக்கா.? அவரது கணவர் பிரபல இயக்குனரா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகரும் , ரைடருமானவர் நடிகர் ஜி.எம்.குமார் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி இவர் ஒரு இயக்குனரும் ஆவர் ,தமிழ் ,மலையாள சினிமாக்களில் பணியாற்றி வருகின்றார் ,சில நாட்களுக்கு முன்னர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து இயக்கிருந்தார் ,

இவருக்கு பல விருதுகள் கிடைத்தாலும் சினிமா துறையில் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ஆழ பதிகின்றது ,அந்த வகையில் அவன் இவன் படத்தின் மூலம் ஐவரும் மக்களிடத்தில் பெரிதும் கவரப்பட்டார் ,இதனால் இவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவான படங்களின் வாய்ப்புகளும் கிட்டியது என்று தான் சொல்ல வேண்டும் ,

இவர் சினிமா துறையில் இருந்ததால் நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ,நடிகை பல்லவி 90 காலங்களில் ஜொலித்த நடிகையை ஒருவர் ,தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது ,இதனை கண்ட பலரும் ஆச்சரியத்தோடு கண்டு வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,