80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்த அமலா தற்போது எப்படியுள்ளார்கள் என்று பாருங்க , ரீசென்ட் புகைப்படம் இதோ .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை அமலா , இவர் தமிழில் உள்ள முக்கிய நடிகர்களோடு ஒரு சில படங்களில் நடித்துள்ளார் , அப்பொழுது இவர் ஒரு பேமஸ் நடிகையும் கூட , ஆனால் 90 களுக்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ,

இவர் தமிழில் மைதிலி என்னை காதலி ,மெல்லத் திறந்தது கதவு ,அக்னி நட்சத்திரம் ,மாப்பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் , இவர் தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு மலையாளம் , கன்னடம் என அனைத்திலும் நடித்து விட்டார் , ஏன் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் ,

இவர் தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார் , அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் , தற்போது தமிழ் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது , அந்த கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருகின்றனர் , அவர் தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க .,