80 காலகட்டங்களில் அதிக சம்பளம் வாங்கிய டூயட் பட நடிகை !! திருமணத்திற்கு பின் என்ன ஆனார் !! புகைப்படங்கள் இதோ !!

90களில் நல்ல நடிகைகளாக வலம்வந்த பல நட்சத்திரங்கள் தற்போது அம்மா வேடங்களிலும் சிலர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்கள்.மேலும் பல நடிகைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியாத அளவிற்கு சினி உலகை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். அந்தவகையில் பிரபு நடிப்பில் வெளியான டூயட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மீனாட்சி சேஷாத்ரி.அந்த படத்தில் வந்த அஞ்சலி அஞ்சலி எனும் பாடல் இன்றும் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.

   

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் பிறந்தது தமிழ் குடும்பத்தில் தான்.ஆனால் வளர்ந்தது ஜார்கண்டில் தான்.குறிபபிக இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பைண்டர் பாபு திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.இந்தப்படத்தின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

சிறிது காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்.சொல்லப்போனால் அந்த சமயத்தில் அதிகமான சம்பளம் வாங்கியது இவர்தான்.நடிப்பையும் தாண்டி நடனத்திலும் சிறந்து விளங்கினார் மீனாட்சி.பல விருதுகளை பெற்றுள்ள இவர் அமிதாப் பச்சனுடன் கூட நடித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் இருக்கிறார்கள்.நடனப்பள்ளி நடத்திவரும் இவருக்கு 56 வயதாகிறது.இவருடையா தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றன.