80, 90களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்துடன் சேர்ந்து நடிக்காத ஒரே நடிகை இவர் தானாம்..!

தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் காலத்திலேயே விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார்.,

   

அதேபோல் 90 கால கட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஸ்ரீதேவி ,இவர் தமிழில் நடிக்காத படங்களே இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு அணைத்து முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் இவரை தெரியாத மக்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்று சொல்ல கூடிய உயரத்துக்கு சென்ற நடிகரும் இவரே ,

தற்போது யாருக்குமே தெரியாத இவரை பற்றின தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,அது என்னவென்றால் நடிகர் விஜய் காந்துடன் நடிக்காத ஒரு நடிகை நடிகை ஸ்ரீதேவி தானம் அதற்கு காரணம் ஸ்ரீதேவியுடன் இருந்த அந்தஸ்து விஜய் காந்திடமும் இர்ருந்ததால் இவருடன் சேர்ந்து நடிக மறுத்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது .,