80s கிட்ஸ், 2k கிட்ஸ் -க்குலாம் கல்யாணம் நடக்குது.., ஆனா 90s கிட்ஸ் மட்டும் என்ன பாவம் பண்ணோம்.. நீங்களே பாருங்க..! வைரல் வீடியோ

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.

   

தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆனா ஒரு வி ஷய ம் என்னவென்றால். அது 2k kids பண்ணும் அட்டகாசங்கள் தான். பல வடிகமான வி ஷ ய ங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி விடும் என்று சொல்லலாம்.

அந்த காலத்தில் 90s kids செய்தவற்றை எல்லாம் தற்போது உள்ள 2k kids -கள், பள்ளி பருவத்திலோ அல்லது விரைவில் செய்து பார்த்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் திருமணம் மட்டும் என்ன விதி விளக்கா..? ஆம், மிக விரைவில் 2k kids -கள் திருமணமும் செய்து விடுகிறார்கள். இதை பார்க்கும் 90s kids -களுக்கு கொஞ்சம் கண்டாக தான் உள்ளது என்று சொல்லலாம். இதோ இணையத்தில் வெளியான ஒரு சில 90s kids -களின் திருமணங்கள்…