90 வயதிலும் மனைவிக்காக பனை மரம் ஏறி அயராது உழைக்கும் முதியவர் , இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது .,

நமக்கு முன் வாழ்ந்த தலை முறையினர் ,அப்பொழுது வாழ்ந்த காலங்களில் ஆற்றல் மிக்க உணவுகளை மட்டுமே உண்டு அதில் சிறப்பாக உயிர் வாழ்ந்து வந்தனர் , குறிப்பாக இயற்கையில் விளையும் உணவுகளையே அதிகம் விரும்பி உண்டனர் ,

   

ஆனால் தற்போது உள்ளவர்கள் நாளடைவில் பசிக்கு சாப்பிடுவதை விட்டு ருசிக்கு சாப்பிட தொடங்கி விட்டனர் ,ஆதலால் நோயானது கூடிய விரைவில் மக்களை வந்து சேர்ந்து விடுகிறது , நடப்பு தலைமுறையினர் இயற்கை உணவை மறந்து விட்டனர் ,

ஆனால் இந்த முதியவர் தனது 90 வயதிலும் பனை மரம் ஏறி தனது குடும்பத்தை காப்பாற்றி வருவது , ஆச்சரியத்தையும் , வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகின்றது , இதனை கண்டா பலரும் வியப்பில் மூழ்கி வருகின்றனர் , இதோ அந்த காணொளி .,