சன் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரீ கொடுக்கும் 90ஸ் நடிகை கெளசல்யா.. எந்த சீரியலில் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோனிகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. எப்போதும் சிரித்த முகத்துடன்  இருக்கும் இவர், காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா, பின் சில ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

   

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. இவர் கலெக்டர் படிக்க ஆசைப்பட்டு, படித்து வருகிறார்.

தற்போது இதற்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி அதிகாரியாக நடிகை கௌசல்யா இந்த சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதோ ப்ரோமோ வீடியோ,