ப்பா….! இந்த வயசுல எவ்வளவு டேலண்ட் பாருங்க….. விதவிதமாக மிமிக்ரி செய்யும் சிறுவன்….. வைரலாகும் வீடியோ….!!!!

சிறுவன் ஒருவன் பல குரல்களில் மிமிக்ரி பேசும் வீடியோவுடன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது எல்லாம் மக்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு சிறுவர்கள் திறமையாக ஏதாவது செய்தால் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அந்த சிறுவன் சூப்பராக மிமிக்ரி செய்கிறான்.

அதாவது சிறு குழந்தைகள் போன்று மிருகங்கள் போன்று அப்படியே தத்துரூபமாக மிமிக்ரி செய்கிறான். இதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறுவனின் திறமையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இவருக்கு நல்ல ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Ramesh Kumar (@rameshramlakshmi143)