நானா சாமி….! ரா ரா சாமி….! ராஷ்மிகா மந்தனாவைப் போல ஸ்டெப் போட்டு நடனமாடும் சிறுமி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

குழந்தை ஒன்று பாடலுக்கு சூப்பரான நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்,

கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அனைத்தையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்,  அதிலும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் குவிந்து கிடக்கின்றது.

அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் பலரையும் ரசிக்க வைக்கின்றது என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொன்றையும் இணையத்தில் பதிவிட்டு விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு குழந்தை நடனமாடிய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது,

புஷ்பா திரைப்படத்தில் வெளியான சாமி பாடலுக்கு அந்த குழந்தை அப்படியே ராஷ்மிகா மந்தனாவை போல ஸ்டெப் போட்டு நடனம் ஆடுகின்றது. இது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….