ப்பா….! சிலம்பம் சுத்துறதுல தேவர் மகன் கமலஹாசனியே மிஞ்சிட்டாரு….. காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!!

காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தேவர் மகன் கமல் போல வேற லெவலில் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறையினர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பல விஷயங்களை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

   

இந்த வீடியோக்களில் சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் நம்மை ஆசிரியப்படுத்து வகையில் இருக்கும். பொதுவாக பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்ந்து அழிந்து கொண்டே வருகின்றது. இன்றைய தலைமுறையினர்கள் பலரும் பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதே கிடையாது. ஆனால் ஒரு சில இடங்களில் தொடர்ந்து இந்த கலையை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இந்த காவல் ஆய்வாளர். இந்த வீடியோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் வேற லெவலில் சூப்பராக கம்பு சுத்துகிறார், சிலம்பம் சுத்தி அசத்திய அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகும் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….