
ஒரு பெண்மணி கையில் ராக்கெட்டை வைத்து விடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
உங்களது பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் நிறைய வீடியோக்களை பார்க்கிறார்கள். பொதுவாக youtube, twitter, instagram போன்ற பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. தற்போதையெல்லாம் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு தாங்கள் எதை செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு பெண்மணி ராக்கெட் விடும் வீடியோ தான் வைரலாகி வருகின்றது. பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகையின் போது வெடி வெடிக்கும் சமயங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பெண்மணி தைரியமாக ராக்கெட்டை கையில் வைத்து அதனை விடுகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அபாயகரமாக உள்ளது, இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….
View this post on Instagram