அடடே… இவர்கள்தான் வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி மற்றும் மகளா?… எவ்வளவு அழகா இருக்காங்க… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ…

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரை உலகை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் வம்சி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, கார்த்தி, நாகர்ஜுனா என பல நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது இவர் தளபதி விஜய்யை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

   

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடந்து முடிந்தது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் வம்சி மாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான மகள் ஒருவர் உள்ளார். தற்பொழுது இயக்குனர் வம்சி தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரலாகும் அந்த குடும்பப் புகைப்படங்கள் இதோ….