“அழகான ராட்ஷசிஸ்”…. சேலையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மிகா….

நடிகை ஆத்மிகா.., இவர் கோவையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களில் நடிக்க துவங்கியாவர் இவர். மேலும் அதற்க்கு பிறகு சினிமா வாய்ப்பே பெற முயற்சி செய்தார்.

   

மேலும், மீசய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

மீசய முறுக்கு படத்திற்கு பின் “நரகாசுரன்” என்ற படத்தில் நடித்தார் ஆத்மிகா. ஆனால், அப்படம் இதுவரை வெளியாகவில்லை. மேலும், “காட்டேரி” என்கிற படத்திலும் நடித்தார். வைபவ், சோனம் பஜிவா, வரலக்ஷ்மி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்

என்ன தான் சில திரைப்படங்களில் நடித்து மக்களிடத்தில் இவர் famous -ஆக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை நடிகை ஆத்மிகாவிற்கு.

மேலும், நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா.

ஒருபக்கம் சொரிகிழா மீடியாக்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும்  ஆத்மிகா, தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு செகப்பு கலர் சேலையில் ‘அழகான ராட்ஷசிஸ்’ என்று caption போட்டு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.