பீஸ்ட் பட பாடலுக்கு….. விஜயை போலவே அச்சு அசல் நடனமாடும் இளைஞன்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

ஹலோ மத்தி ஹாப்பி போ என்ற பாடலுக்கு விஜய் போலவே ஒரு இளைஞன் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இளைஞர்கள் சமூக வலைதள பக்கங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும் . தொடர்ந்து தங்கள் நடனமாடும் வீடியோக்களையும், ரீல்ஸ் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு இளைஞன் நடனமாடும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அலமத்திய ஹாப்பி போ என்ற பாடல் மிகவும் வைரலானது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் தற்போது ஒரு பள்ளி மாணவன் விஜயின் பாடலுக்கு அவரைப் போலவே அச்சு வாசல் நடனம் ஆடுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Atman-Mitun-011 (@atman_mitun_11)