மீனவ மக்களுடன் இனைந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜயின் லேட்டஸ்ட் புண்ணகைப்படங்கள்…

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வருகிறார் அருண் விஜய்.

   

நடிகர் அருண் விஜய் மூத்த முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் என்பதை நாம் அறிவோம்.

கடந்த 19955 ஆம் ஆண்டு வெளிவந்த முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார் அருண் விஜய்.

அதனை தொடர்ந்து இவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து என்னமோ “பாண்டவர் பூமி” திரைப்படம் தான்.

இதனை தொடர்ந்து பல படங்களால் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார் நடிகர் அருண்விஜய் அவர்கள்.

மேலும், சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பின்தங்கி இருந்த நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா கேரியரை மாற்றினார் நடிகர் அருண்விஜய்.

இதற்க்கு பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் நடிகர் அருண்விஜய்க்கு குவிந்தது என்று சொல்லலாம்.

இவரது நடிப்பில் தற்போது பார்டர் என்ற திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவும் காத்துருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் மீனவர்களுடன் இனைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.