நடிகர் அருண் விஜயின் மனைவியா இது?… அழகுல டாப் ஹீரோயின்களையே மிஞ்சிடுவாங்க போலயே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் சினிமா உலகில் போராடி தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் அருண் விஜய்  பல படங்கள்  நடித்துள்ளார். ஆனாலும் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த  ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் இவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

   

இதைத்தொடர்ந்து அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.  தற்பொழுது அவர் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் பிறகு அருண் விஜய் தனியாக நடித்த எல்லா படங்களும் படங்களும் வெற்றி படமாக அமைந்தது . ‘குற்றம் 22’, தடம், மாபியா போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திலிருந்து சமீபத்தில் நடிகர் சூர்யா விலகியதும் குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல பட தயாரிப்பாளர் மோகன் மகள் ஆர்த்தியை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பூர்வி என்ற மகளும் என்ற அர்னவ் என்ற மகனும் உள்ளனர். அருண் விஜய் மற்றும் அவரது மகனும் ‘  ஓ மை டாக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அருண் விஜயின் மனைவி ஆர்த்தி. இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விஜய்யின் மனைவியா இது ? இவ்ளோ அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்….