திருமணம்”மீறிய உறவு பல நடிகர்களுடன் ரொமான்ஸ்”…! 50 வயதாகியும் கல்யாணமாகாத நடிகை..??

சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பலர் கிசுகிசுக்களில் சிக்கி பேசப்பட்டு வந்தனர். ஆனால் சில நடிகைகள் ஒருவரை திருமணம் செய்யும் முன் வேறு ஒருவருடன் காதலில் இருந்து,இறுதியில் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டனர். அந்த நடிகைகள் யார்? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

நடிகை ரேகா

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆன ரேகா ஜெமினி கணேசனின் மகள் ஆவார். இவர் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 61 வயது ஆன இவர் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

   

இவரும் சினிமாவில்  நடிக்கும் போது, அமித்தாபச்சனை காதலித்து இருவரும் டேட்டிங் வரை சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை தபு

இதேபோல் நடிகை தபுவும் சினிமாவில் நடிக்கும் போது நாகார்ஜுனன் அஜய் தேவ்கான் போன்ற பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கினார்.

ஆனால் தற்போது 51 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை கௌதமி

உலக நாயகன் கமல்ஹாசனுடன் நடிகை கௌதமியும் கிட்டத்தட்ட 13 வருடங்கள் திருமணம் செய்யாமலே லிவிங் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை கௌதமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த மகளுக்காக நடிகர் கமல்ஹாசனை விட்டு விலகியதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

நாயகியாகும் கௌதமி மகள்?- Dinamani