செம ஹாட் உடையில் வந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி.. இளசுகளை சுண்டி இழுக்கும் போட்டோ ஸ்டில்கள் இதோ…!!

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் நடிகர் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘ஜகமே தந்திரம்’ உட்பட சில படங்களில் நடித்த பின், பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தையும் கொடுத்தது. மேலும் இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

செம ஹாட் உடையில்

இந்நிலையில் தற்போது இவர் King of Kotha பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது செம ஹாட் உடையில் வந்துள்ளார். இதோ அந்த ஸ்டில்கள்,

   

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery