ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 2011 ஆம் ஆண்டு அவர்களும், இவர்களும் என்ற படத்தின் மூலம் ஹீரோனியாக அறிமுகமானார். பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட, மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக திகழ்ந்தார்.
இவர் புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து பல கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்திலான ஆடை அணிந்து, சாக்லேட் சிலை போன்று நிற்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. மேலும் அவர் அணிந்துள்ள பாவாடையை தோள்பட்டை அளவுக்கு தூக்கி அழகு தேவதையாக காட்சியளிக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.