நடிகர் கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி..! வைரல் வீடியோ..!!

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கவின், நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்து, விஜய் டிவி சரவணன் மீனாட்சி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தந்தது.

Kavin Star Movie Update | எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட் | Movies News in Tamil

   

actor kavin new movie first look poster and tittle update

அவரது தோழியான மோனிகா என்பவரை, கவின் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மோனிகா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார் என்றும்   இருவீட்டார் சம்மதத்துடன், அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.  மேலும் இவரது திருமணம் பற்றிய செய்தி எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

மோனிகா வீடியோ

கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி! வீடியோவுடன் இதோ | Kavin And Monica Video Goes Viral

இந்நிலையில் மோனிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ எடிட் ஒன்றை தற்போது ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். வீடியோ இதோ..