கீர்த்தி சுரேஷா இது.! இப்படி மாறிவிட்டாரே..! புடவையில் இவ்வளவு கவர்ச்சியா… வைரல் போட்டோஷூட் இதோ..!!

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்,  மாஸ்டர் (2014), நேனு சைலஜா (2016), ரஜினிமுருகன் (2016), ரெமோ (2016), போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை ரோலில் நடிக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

கீர்த்தி சுரேஷ் தோழில் சாய்ந்திருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? - வெளிவந்த உண்மை தகவல்! - தமிழ்நாடு

   

இவர் ஒருகாலத்தில் ஹோம்லியான நடிகையாக மட்டும் தான் இருந்த நிலையில், கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் கதாநாயகியாக நிலைத்து நிற்க முடியாது என்று  அறிந்த கீர்த்தி சுரேஷ், படிப்படியாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் பரவினாலும், அதை மறுத்து வரும் கீர்த்தி சுரேஷ், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் நிலையில், தற்போது சேலையிலும் எல்லைமீறி கிளாமர் காட்டி வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery