நடிகை கீர்த்தி சுரேஷ் போட்ட ட்வீட்… பல ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜோடி… கொண்டாடும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவு அடைந்துவிட்ட நிலையில், இப்படம்  அடுத்த மாதம் வெளிவர இருக்கின்றது. இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Leo: விஜய்யின் லியோ 400 கோடி வியாபாரம் – வெளியீட்டுக்கு முன்பே சாதனை செய்த முதல் தமிழ் படம் – Tamil Pocket News

   

விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் சூட்டிங் தொடங்கிய நாள் முதல் டிரைலர் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்நிலையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் , விஜய் மற்றும் திரிஷாவை பார்க்க இத்தனை நாள்கள் காத்திருந்தோம். இவ்வாறு டிவிட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Lover Party - Leo First Single | Thalapathy Vijay | Trisha | Aniruth | Lokesh Kanagaraj - YouTube