தளபதி விஜய் என் க்ரஷ்… சினிமாவில் இருந்து விலக காரணம் இதுதான்.. நடிகை கௌசல்யா ஓபன் டாக்..!!

நடிகை கௌசல்யா

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோனிகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. எப்போதும் சிரித்த முகத்துடன்  இருக்கும் இவர், காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா, பின் சில ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

ப்ச்... கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும்..!'' - நடிகை கௌசல்யா | actress kousalya interview - Vikatan

   
பேட்டி

அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை நான் பார்க்கவில்லை எனவும்  ஒருவேளை நான் எதிர்ப்பார்க்கும் ஒரு நபரை சந்தித்திருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன் என்று கூறினார். ஆனால் ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார் என்றும் சில காரணங்களால் அந்த உறவும் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

விஜய் வில்லன், சூர்யா ஹீரோ... `ப்ரியமுடன்' பிளான் இதுதான்!- வின்சென்ட் செல்வா #22YearsofPriyamudan | Director Vincent Selva speaks about Vijay's Priyamudan movie - Vikatan

25 Years of Priyamudan: காதலுக்காக இரண்டு கொலை - Anti Heroவாக விஜய் மிரட்டிய ப்ரியமுடன்-vijay starer priyamudan completes 25 years of its release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

பின்னர் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் இவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நிறைய மாத்திரைகளை சாப்பிட்டேன் என்றார். இதனால் திடீரென என் உடல் எடை அதிகமானதால், சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் எனவும் நடிகர் விஜய் தான் என்னுடைய க்ரஷ் எனவும் கௌசல்யா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.