குஷ்பூ மகளா இது..! ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு, தற்போது சினிமாவை தாண்டி அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். இவர்  1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

18 கிலோ இடையை குறைத்த குஷ்பு.. மீண்டும் சின்னத்தம்பி குஷ்புவாக மாறிய செல்பி புகைப்படம் - Cinemapettai

   

நடிகை குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே! அம்மாவையும் மிஞ்சிய பேரழகு - மனிதன்

புகைப்படங்கள்

நடிகை குஷ்புவை விட அவரது மகள்கள் குண்டாக இருந்தனர். இந்நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாற்றி, இணையத்தில் தனது போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் குஷ்பு, தன் மகளுடன் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷ்பு மகள்கள் ஹாலிவுட் கதாநாயகிகள் போல மாறிட்டார்களே என கமன்ட் செய்துள்ளனர். இதோ போட்டோஸ்,