மறைந்த நடிகர் மாரிமுத்து கட்டிய தாலியை மனைவி என்ன செய்திருக்கிறார் தெரியுமா..? வியப்பில் ரசிகர்கள்..!

மாரிமுத்து

இயக்குனராக சில படங்கள் இயக்கி நடித்த மாரிமுத்து, சன் டிவி எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நிலையில், சில தினங்களுக்கு முன், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்புக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

   
தாலி

இந்நிலையில் மாரிமுத்துவின் குடும்பத்தின் வழக்கப்படி, அவரது மனைவி தாலியை கழற்றி அவரது போட்டோ முன் தொங்கவிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இறந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்திருக்கிறார் பாருங்க | Marimuthu Wife Decision About Thaali

ஆனால் அவரது மனைவி பாக்கியலெட்சுமி வேறு ஒரு முடிவை தற்போது எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இறந்த தம் கணவரின் நினைவாக, அந்த தாலியை செயின் போல தொடர்ந்து தம் கழுத்தில் அணிய அவர் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.