44 வயது நடிகை மாளவிகாவா இது… வியப்பில் ரசிகர்கள்… வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்…!!

நடிகை மாளவிகா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை மாளவிகா சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் ‘கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு’ எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானார்.  இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த இவர்  கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்தி, திரையுலகை விட்டு விலகி, குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை மாளவிகாவின் கணவர், மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் - சினிஉலகம்

   

ஆனால், தற்போது கோல்மால் எனும் படத்தில் மீண்டும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மாளவிகாவிற்கு ஆரவ், ஆன்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகை மாளவிகாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில், 44 வயது ஆகும் மாளவிகா, யோகா செய்யும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது. இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery