தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்.. பின் நடந்தது என்ன? நீங்களே பாருங்க

சூப்பர் சிங்கர்

தமிழகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் என்பது ஏப்ரல் 28, 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மாறி குளோபல் வில்லேஜர்ஸ் புதிய தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ள நிலையில், அவர்கள் முதன்முதலில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு, தற்போது சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

Rihana வின் குரலில் "உன்ன நெனைச்சி" ???? | Super Singer Junior 8 - YouTube

   
நடிகை மீனா

தமிழ் சினிமாவில் ‘அன்புடன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக ஒரு ‘புதிய கதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

கணவர் இறந்த ஒரே வாரத்தில் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரா மீனா? - Tamil News - IndiaGlitz.com

இந்த வாரம்

இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை மீனா பங்கேற்று உள்ளார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஒரு சிறுமி, மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து பட டயலாக்கை பேசியுள்ளார். உடனே அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார். இதோ,

மீனாவிடம் முத்தம் கேட்ட நபர்… தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம்! - Update News 360