41 வயதில் இளம் நடிகைக்கே டஃப் கொடுக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்… ரசிகர்களை கிறங்கடித்த போட்டோஷூட் இதோ..!!

நடிகை மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் 2007 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான நேபாளி என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் நடிகர் மாதவன் ஜோடியாக ரன் படத்திலும், பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், ஆயுத எழுத்து, புதிய கீதை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

   

ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீசான சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு துபாய் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு  பெண் குழந்தை ஒன்று உள்ளது.

பின் துபாயில் செட்டில் ஆன இவர், திருமண வாழ்க்கை பிடிக்காமல் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து சில படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.