நடிகர் நகுலின் குழந்தைகளை பாத்துருக்கீங்களா?… எவ்ளோ கியூட்டா இருக்காங்க?… வைரலாகும் வீடியோ… நீங்களே பாருங்க…

தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார்.

   

இவர் இறுதியாக வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா  என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர். இத்தம்பதியினர் திருமணத்துக்குப் பிறகு இன்ஸ்டாவில் தங்களது காதல் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை அதிகம் கவர்ந்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தங்கள் குழந்தைகள் இருவருக்கும் முதன்முறையாக மொட்டையடிக்கும் வீடியோவை ஸ்ருதி – நகுல் தம்பதியினர் தங்களது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் வீடியோ…..

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)