ராதா மகள் திருமணத்தில் போட்டோ எடுக்கும் போது… மணமகள் செய்த செயலால்… ஷாக்கான மாப்பிள்ளை… வைரல் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நடிகை ராதா. இவர் 1981 ஆம் ஆண்டு இயக்குனர்  இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இவர் ஹோட்டல் அதிபரான ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் கார்த்திகா மற்றும் துளசி என்ற இரு   மகள்களும் உள்ளனர். இதில் இவரது மூத்த மகளான கார்த்திகா ‘கோ’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த கார்த்திகா நாயருக்கு ஒரு மாதத்திற்கு முன் ரோஹித் மேனன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், நேற்றைய தினம் இவர்களின் திருமணமும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த திருமண நிகழ்வின் போது இருவரும் இணைந்து ஜோடியாக புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது கார்த்திகா அவரது கணவரிடம் இருந்து மொபைல் போனை பிடுங்கி உள்ளார். ஆனால் அவர் கையில் மட்டும் செல்போனை வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ