அடேங்கப்பா..! நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு இவ்வளவா..!! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

ராதிகா சரத்குமார்

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவரது நடிப்பில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவை அனைத்து படங்களும் சூப்பர்ஹிட்டானவை ஆகும். மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல படங்கள் நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் தனிச்சிறப்பு கதாநாயகி, குணசித்திர வேடம், அம்மா கதாபாத்திரம் என எப்படிபட்ட வேடம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிப்பவர்.

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் பேங்க் பேலன்ஸ்! | Do you know actress radhika Sarathkumar net worth assets - Tamil Filmibeat

   

Actress Radhika Sarathkumar is coming to Vijay TV

செக் மோசடி.. சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்.. ராதிகாவுக்கு பிடிவாரண்டு | 1 year jail term for Sarathkumar and Radhika in a cheque bounce ...

இதனையடுத்து இவர் தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பாக சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

சொத்து மதிப்பு

இன்று ராதிகா சரத்குமார் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car போன்ற பல மாடல்களில் வைத்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், வைத்துள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ. 100 முதல் ரூ. 120 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இவர் தற்போது தொடர்ந்து படங்கள் நடித்துவரும் நிலையில், ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.