
யார் இவர்
கொரோனா காலத்தில் திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள், சிறுவயது போட்டோஸ் என தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்ததும் முதலில் யார் என தெரியவில்லை. ஆனால் இன்று அவரை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை என்றும் இவரது படத்தை இந்திய சினிமா ஒன்று சேர்ந்து கொண்டாடும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சமீபத்தில் ஒரு ஹிட் படத்தை கொடுத்து, பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனையை செய்து வரும் நடிகர், அவர் வேறுயாரும் இல்லை. எவராலும் தொட முடியாத உயரத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது.