
மேலும், தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நடிகை ராஷி கண்ணா, சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.