அம்மாடி நீங்க எந்த போஸ்ல பார்த்தாலும்… செமையா இருக்கீங்க… வைரலாகும் நடிகை ரச்சிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் உள்ளே…!!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார்.

   

இவர் தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து  கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார்.

நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம்   சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ரட்சிதா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வித்தியாசமாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதோ,